திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியோர்கள் கூறுகிறார்.

ஓம் சரவண பவ....

இனிய வணக்கம் அன்பு நண்பர்களே!!!!

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பெரியோர்கள் கூறுகிறார்.

ஆக...திருமணம் நடைபெருவதோ,திருமண பந்தத்தின் மூலம் ஒற்றி வாழ்வதோ,இப்புண்ணிய பூலோகத்தில்தான் என்பது அனைவரும் அறிந்ததே!!!!

ஒரு சிலருக்கு ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கு, இன்னுமொரு சிலருக்கு சுமாராக இருக்கு,இன்னும் சிலருக்கோ சம்மந்தமில்லாமல்,பெண் குறைந்த வயதிலும் ,ஆண் வெகு வயதான கிளவரை மனந்து அவர்களும் சந்தோஸமாகவே வாழ்கிறார்கள்.

இந்த வயோதிகரை மணக்கும் ஜாதகத்திற்க்கும்_களஸ்திர__தோஸம்என்றே பெயர்,அந்த அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியதே இப்பதிவு.


பெண் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு,ராசிக்கோ ஏழாமிடத்திற்க்கு அதிபதியாக குரு இருந்து,அந்த குருவுடன் சூரியனோ அல்லது சனியோ அல்லது ராகுவோ சேந்திருக்கும் கிரகங்களை பாபர் பார்க்க தன்னை விட வயது மூத்த வயதிகளை மனப்பாள்,


மேலும் ஏழாம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் இருந்தால் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்தான வயதானவருக்கு,அல்லது மறுமண மனமகனை மணந்துக் கொள்ளும் வாய்பு அமையும்.


நன்றி நண்பர்களே!!

Offers